யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றும் தாதி ஒருவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுவரை சரியான விளக்கங்கள் ஏதுமின்றி ஒரு தரப்பு கருத்துக்களே வெளியாகிவந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு தெளிவை ஏற்படுத்தும் வண்ணமும், பக்கச்சார்பான விசாரணைகளையும், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை தடுக்கும் நோக்கோடும் குறித்த தாதியின் தன்னிலை விளக்கம் அமைந்துள்ளது.
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-1-1024x231.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-2-1024x611.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-3-1024x656.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-4-1024x735.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-5-1024x812.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-6-1024x773.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-7-1024x769.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-8-1024x698.png)
![](https://www.thamilnaatham.media/wp-content/uploads/2023/09/vaisali-nurs-9-1024x484.png)