ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ,நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ,அவர் வெற்றி பெற வேண்டுமென உடப்பு ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று (26) விசேட பூஜை ஒன்று நடைபெற்றது.
இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி ஆகியோர் சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டி பூஜையில் கலந்துகொண்டனர்.