கொழும்பில், மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்தில் பயனித்த ஐவர் உயிரிழப்பு!

கொழும்பு, கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாசாவுக்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது. 

பஸ்ஸில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன்  மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *