கொழும்பில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

கொழும்பு – ஜம்பட்டா  பகுதியில் இன்று  துப்பாக்கிச் பிரேயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *