உலகை தாக்க வரும் கொரோனாவை விட கொடிய வைரஸால் ஒன்றின் காரணமாக 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019 இல் அறிமுகமான கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பல மில்லியன் மக்களை இழந்துள்ள உலகம் அதில் இருந்து இன்னமும் முற்றாக மீளத நிலையில், கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளமை பேர் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.