குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம்!

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பெற்றோர்கள் தமது குழந்தைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். அத்துடன் முடிந்தவரை முகக் கவசங்களை அணிய வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *