கட்டுப்பணம் செலுத்தினார் சஜித் பிரேமதாஸ:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *