ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்து ஒன்றில் சற்று முன்னர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த 63 வயதான ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான ஒரு கடுமையான மதகுரு ஆவார்.