ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1600 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரவு 2:30 மணியளவில் ஆரம்பித்த தாக்குதல் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் தற்போது தமது படையினர் திருப்பி தாக்க தொடங்கி இருப்பதாகவும், தெற்கு இஸ்ரேலின் தெருக்களில் ஹமாஸ் போராளிகள் சண்டையிட்டு காசா மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்துவதால், தாம் போரில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.