இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது !

மன்னாரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 22 மீனவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *