இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இன்று அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *