அரியநேந்திரனே தமிழ் பொது வேட்பாளர் – சற்று முன் வெளியான அறிவிப்பு:

 யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இன்று கூடிய தமிழ்த் தேசியக் பொதுக் கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடலில் எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *