யாழ்ப்பாணம்இணுவில் – இணுவையம்பதி மஞ்சத்தடியை பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியாவை (லண்டன்) வதிவிடமாகவும்கொண்டபொன்னம்பலம் பஞ்சாட்சரம்அவர்கள் 01-09-2023 அன்றுலண்டனில்காலமானார்.
அன்னார்அப்பாக்குட்டி (இணுவில் மத்தியகல்லூரி ஸ்தாபகர்) அவர்களின்பேரனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்டபுத்திரனும்,
காங்கேசன்துறையைச்சேர்ந்த காலஞ்சென்ற இலங்கையர்குருசாமி, ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்புமருமகனும்
காலஞ்சென்ற சண்முகவடிவு (ஆசிரியை) அவர்களின் பாசமிகுகணவரும்
பிரேமலதா (அக்கியஅமெரிக்கா), ரஜனி (இணுவில்), கிருஷ்ணகுமார் (பிரான்ஸ்), கெளசலா (பிரான்ஸ்), சாந்தினி (கனடா), பத்மலோஜினி (லண்டன்), வாசவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின்அன்புதந்தையும்
கலாநிதிசெல்வக்குமார், சுந்தரலிங்கம், ராஜேஸ்வரி, ஆனந்தராஜா, சர்வானந்தா,ஶ்ரீகாந்தலிங்கம் (ஶ்ரீகாந்த்), ஞானுஷாஆகியோரின்அன்புமாமனாரும்,
காலஞ்சென்றஇராஜலட்சுமி, மங்களேஸ்வரி, சிவராஜா, ராஜலக்சுமிஆகியோரின்அன்புசகோதரரும்
காலஞ்சென்றவைத்தியகலாநிதிசுப்பிரமணியம், லங்காதேவி, கனகசபாபதி, நாவுக்கரசி, பரிமளகாந்தி, வைத்தியகலாநிதிஇலங்கநாராயணன், விஜலயக்சுமி, காஞ்சனமாலா, தங்கலக்சுமி, யோகாம்பிகை, ஞானாம்பிகைஆகியோரின்அன்புமைத்துனரும்
இளையதம்பிபொன்னம்பலம், பண்டிதவரதர்,பத்மினி, பரமசிவம், புவனேந்திரன், தர்மபாலசிங்கம், கஜேந்திரா, வீணைமைந்தன், சண்முகராசாஆகியோரின்அன்புச்சகலனும்,
றோகினி, சுதர், வேணுகாணன், சுபவீணா, கெங்கா, வித்தியாகரிஆகியோரின்அன்புமாமனாரும்
ஹரிகரன், கோபிகரன், ஹர்ஷானந்த், ஆகியோரின்அன்புப்பெரியப்பாவும்
வைத்தியகலாநிதிகாயத்திரி, வைத்தியகலாநிதிமீனாட்சி, நித்தியராம், துளசிராம், சங்கரராம், ஆரபி,அபிஷன், ஆரணி, அருணன், லட்சுமி, சிறிலஷ்மன், ஶ்ரீராமன்,ஆஷனாகியோரின்பாசமிகுபேரனும்
காலஞ்சென்றவேலன், அகைநிலா, நீல், தேவ், இஷாரா, ருத்திராஆகியோரின்அன்புப்பூட்டனும்ஆவார்.
அன்னாரின்இறுதிக்கிரியைபற்றியவிபரங்கள்பின்னர்அறியத்தரப்படும்.
இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
பிரேமலதா (மகள்) : +19499810536 (ஐக்கியஅமெரிக்கா)
ரஜனி (மகள்) : +94771523963 (இலங்கை)
கிருஷ்ணகுமார் (மகன்) : +33615776478 (பிரான்ஸ்)
கெளசலா (மகள்) : +33615878108 (பிரான்ஸ்)
சாந்தினி (மகள்) : +16472002177 (கனடா)
பத்மலோஜினி (மகள்) : +447496893533 (பிரித்தானியா)
வாசவன் (மகன்) : +61415374991 (அவுஸ்திரேலியா)
நித்தியராம் (பேரன்) : +447758914015 (பிரித்தானியா)
ஶ்ரீகாந்தலிங்கம் (மருமகன்) : +447831195979 (பிரித்தானியா)