யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கைபிறப்பிடமாகவும், ஜேர்மனி BREMAN ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலமுரளி அவர்கள் 30-08-2023 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா இராசையா, அல்லிராணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற இராசலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஸ்ணன்(கிருஸ்ணா–சுவிஸ்), பாலகெளரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாத், நிரோகினி, அஸ்வினி, பிரசாந்த, நிசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
மகேஸ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்
மாயா, மீனா, அரிசா, அமாரா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
கிரியை: 05-09-2023 (செவ்வாய்க்கிழமை)
நேறம்: 10:00am – 02.00pm
இடம்: Kirchheime 10, Bremen, Germany
தொடர்புகட்கு:
கிருஸ்ணன் (சகோதரன்) சுவிஸ்: +41763411487
கெளரி (சகோதரி) +41789369130