யாழ் இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் (Catford) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் கடந்த 11-09-2023 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருளானந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தன், அகன்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமன்றாஜ், ஜெனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டிவ்யான், சேயோன், கிருஷ்ஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சகோதரங்களின் அன்பு சகோதரியும், மைத்துனர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை: 08:00AM – 10:00AM
காலம்: 24-09-2023 (SUNDAY)
இடம்: 3 Weir Road, London, SW12 0LT, UK
தகனம்: 11:00AM – 12:00PM
காலம்: 24-09-2023 (SUNDAY)
இடம்: South London Crematorium
Rowan Road, London, SW16 5JG, UK
தொடர்புகட்கு:
அருளானந்தசிவம் (கணவர்) : +447763445022
அஜந்தன் (மகன்) : +447429832728