இலங்கையின் 9வது ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்றைய தினம் நடந்துமுடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருகிறத்.
தற்போது வரை வெளியான தேர்த்ல முடிவுகளின் படி அனுரகுமார திஸ்ஸ்ஸனாயக்க முன்னணியிலும், சஜித் பிறேமதாச இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை தாமே வெற்றிபெறுவோம் என முழக்கமிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச படு தோல்வியடைந்துள்ள அதே வேளை அவரைவிடமும் அதிக வாக்குகள் பெற்று தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியனேந்திரன் நான்காம் இடத்தில் உள்ளார்.
இத் தேர்தல் முடிவு ராஜபக்ஷேக்களுக்கு இனி இடமில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கிறது.