அனுராவின் வெற்றியை கொண்டாடி யாழில் பொங்கல்:

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *