அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு!

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான,  சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது : அகில இலங்கை சைவ மகா சபை

யாழ்ப்பாணம்- தென்மராட்சி வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில்...

மிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மிருசுவிலில் பொதுமக்கள் 8 பேரை கொலை செய்த வழக்கில் பிரதான குற்றவாளியின் மனுவை விசாரித்த உச்சனீதிமன்றம் குற்றவாளீக்கு மரணதண்டனையை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலங்கள் ஆகியுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என,...

தமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்!

நூறாயிரம் எம் சொந்தங்கள் அழிந்த ஒரு தசாப்த நிறைவின் கொடுந்துயர் நாளான "May 18" இன்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுதிரண்டு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி...

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பெண் போராளியின் உடல் எச்சம் மீட்பு!

முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் கைகள் வலையால் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த பெண் போராளி ஒருவரின் உடல் எச்சம் மீட்கப்பட்டுள்ளது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர தடையில்லை: இராணூவத் தளபதி

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நினைவுகூர எந்த தடையும் இல்லை எனவும் அதாற்கு இராணுவம் இடையூறு செய்யாது எனவும் சிறீலங்கா...

பிரிதானிய பாராளுமன்றில் நடைபெற்ற – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் பேரவலமாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட தமிழர்களின் துயர்தோய்ந்த தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலும் அஞ்சலி...

யாழ்-பல்கலைக் கழகத்தில் கைதான மூவரும் பிணையில் இன்று விடுதலை!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கடந்த 3ம் திகதி கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ் உயர் நீதி மன்றம் பிணையில் இன்று விடுவித்துள்ளது.

குருநாகல் கலவரத்தில் மூவர் பலி, பலர் படுகாயம். பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம்!

கடந்த 48 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இதுவரை மூவர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைதுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பலர்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!