நீதிமன்றம் செல்லும் “சிமிழ் கண்ணகை அம்மன்” ஆலய திருவிழா விவகாரம்:

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம் தேர் திருவிழாவின் போது தாழ்ந்த சமூகத்தினர் வடம் பிடிக்கக் கூடாது என்பதற்காக ஜேசிபி...

முள்ளிவாய்க்காலில் – பெண் போராளியின் உடல் எச்சங்கள் நீதவான் முன்னிலையில் மீட்பு!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை...

வற்றாப்பளையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

கல்லறையின் காவலன் கோமகன் அகாலமரணம்!

விசுவமடு மாவீரர் துயிலுமில்ல பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முள்ளாள் போராளியுமான சிங்கண்ணா/கோமகன் என அழைக்கப்படும் சிங்கராஜா அவர்கள் அகாலமரணமடைந்தார்.

பெண்கள் மீதான சீண்டல்களுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் கண்டனம்!

வவுனியா நகரில் கடந்த சில காலமாக சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள்...

ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும் நந்திக் கடலில் மலர் தூவி அஞ்சலி:

தமிழினத்தின் உரிமைக்கான போராட்டம் மெளனிக்கப்பட்டு ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கிக்கொண்டிருக்கும் நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. கொடுந்துயர் அரங்கேறிய 10 ஆம் ஆண்டு...

தமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்!

நூறாயிரம் எம் சொந்தங்கள் அழிந்த ஒரு தசாப்த நிறைவின் கொடுந்துயர் நாளான "May 18" இன்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுதிரண்டு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி...

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட பெண் போராளியின் உடல் எச்சம் மீட்பு!

முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் கைகள் வலையால் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்த பெண் போராளி ஒருவரின் உடல் எச்சம் மீட்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் முள்ளிவாய்க்காலில் உண்ணாவிரதம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்காலில் நேற்று (16/05) அடையாள உண்ணாவிரதமும் அஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு...

யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் படையினர் சோதனை:

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் பல்கலைகழக கற்றல் செயற்பாடுகள்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!