இந்தியாவில் – 24 மணித்தியாலங்களில் 8380 பேருக்கு கொரோனா நோய் தாக்கம்க்கம்!

இந்தியாவில் - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 193 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

சிங்கம்பட்டி ஜமீனும், தமிழகத்தின் கடைசி ஜமீனுமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!

நீண்ட பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் 31வது ஜமீந்தாரும், தமிழகத்தின் கடைசி ஜமீந்தாருமான டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலித்த டெல்லி – தமிழ் வழக்கறிஞர்கள்!

(கவி-0422) டெல்லியில் உள்ள தமிழ் வழக்கறிஞர்கள் சார்பில் இந்திய கொலமினியூஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா அவர்கள் முன்னிலையில் இன்று (18/05) முள்ளிவாய்க்கால் நினைவு...

தமிழ் நாட்டில், மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்:

தமிழ்நாட்டில் (தமிழகத்தில்) மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற்போது தமிழகத்தில் உள்ள இயல்புநிலை முடக்கம் முடியும் வரை...

இந்தியாவில் – கொரோனா பரவல் அதிகரிப்பால் 10 நாட்களுக்கு நீடிக்கப்படும் ஊரடங்கு சட்டம்:

இந்தியாவில் நாளாந்தம் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தே செல்வதால் இன்று முதல் மேலும் 10 நாட்களுக்கு (மே 11 வரை) ஊரடங்குச் சட்டம்...

தமிழ் நாட்டில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா – 50 இலட்சம் நஸ்டஈடு, தமிழ் நாடு அரசின் புதிய...

தமிழ் நாட்டில் நேற்றைய பாதிப்புடன் சேர்த்து மொத்தமாக 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, கடந்த 24 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில்...

தமிழக அரசிற்கு நிதி உதவி வழங்கிய இலங்கை தமிழ் அகதிகள்!

தமிழ்நாடு - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் தமிழக அரசிற்கு "கொரோனா தடுப்பு நிதியாக" ரூபா...

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 38 பேர் பலி – வெளவால்களில் வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இதுவரை 377 பேர் இந்த நோயினால் இறந்துள்ளதாக...

இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த அடுத்த மாதம் (மே) 3ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும்...

தமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969!

தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!