யாழில் ஆரம்பித்து 12 நாட்களில் அம்பாறையை சென்றடைந்த மாற்றுத் திறணாளிகளின் சக்கர நாற்காலி பயணம்!

மாற்றுத் திறனாளிகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளின் 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சக்கர நாற்காலி பயணம்...

லண்டனில் நடைபெற்ற “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் நினைவு நிகழ்வு!

ஈகியர் நினைவு நிகழ்வும், ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வும் லண்டனில் இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்...

சுவிஸ் – ஜெனீவாவில், முருகதாசனனின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் தன்னை தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் நீதிகேட்டு உயிர் தியாகம் செய்த "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று அதே இடத்தில்...

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மீட்பு!

மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றிற்கான நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்த நிலையில்...

யாழ் மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல நியமனம்!

யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல இன்று (11/02) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொழும்பு...

80 ஆசிரியர்களுக்கு அதிபர் தரம் மூன்றுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்:

வடமாகாண சேர்ந்த 80 ஆசிரியர்கள் அதிபர் தரம் மூன்றுக்கு நியமிக்கப்பட்டு அதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (10/02) ...

பகிடி வதைக்கு எதிரான நடவடிக்கை – 8 மாணவர்களுக்கு உள்நுளையத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

தைப்பூச திருவிழா – முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி!

தைப்பூசத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்று நேற்றையதினம் (08/02) முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட...

எஞ்சியிருக்கும் தமிழின அடையாளங்களும் அழிக்கப்படும் அபாயம் – தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு செல்ல...

தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு வருவது அவசியம் என்று இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 12 – ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவும், 21 ஈகியர் நினைவு வணக்க நிகழ்வும்!

தியாகி “ஈகப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள கல்லறைமுன்பாக எதிர்வரும் ...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!