யாழ் பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு ஜுலை’ – திடீரென ஒன்று கூடி அஞ்சலித்த மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு ஜுலை’ தமிழ் இன அழிப்பை நினைவுகூறும் முகமாக தமிழ் மாணவர்கள் தற்பொழுது மேற்கொண்டுள்ளனர். இந்த...

மட்டு – அத்திப்பட்டியில் ஆயுதங்களுடன் மூவர் பொலிசாரால் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்திதின் அத்திப்பட்டி பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு - ஏறாவூர் அத்திபட்டி...

மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதியான தேவதாசனின் போராட்டம் முடிவிற்கு வந்தது:

மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசனின் போராட்டம் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

எமது உயிர் பிரிவதற்கு முன் எம் உறவுகளை விடுதலை செய்:

வவுனியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சூழற்ச்சி முறையிலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின் 884ஆவது நாளான இன்றைய நாளில் அரசியல் கைதிகளில் விடுதலையை...

மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்!

STF CHECK POINT இலங்கையில் இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இரத்தக்கறை படிந்த அந்தோனியார் சிலை உடன் மீளத் திறக்கப்பட்ட நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்:

கடந்த ஏபரல் 21ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மீள் கட்டமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.

கன்னியா விவகாரம் – தமிழர்களுக்கு முஸ்லீம் அரசியல் தலைமைகள் ஆதரவு வழங்கவேண்டும் என்கிறார் ஏ.எம்.றகீப்!

தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும்...

கேப்பாபுலவு மக்களை சந்தித்தது ஐ.நா.ம.உ செயற்பாட்டுக் குழு:

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, இன்று (21/07) சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சம்பந்தனை அழைக்கவில்லை – ஒப்புக்கொண்டார் மனோ:

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர்...

கன்னியா விவகாரம் தொடர்பில் தென்கயிலை ஆதீனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:

கன்னியா விவகாரம் தொடர்பில் தென்கயிலை ஆதீனம் ஊடக அறிக்கை ஒன்றினை இன்று (20/07) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அவ்...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!