கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் – ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி  21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக...

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்று!

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட...

50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஊடகத்துறையில் சேவையாற்றிய திரு.ஞா.குகநாதன் அவர்கட்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிப்பு!

தமிழ் ஊடகத்துறையின் இதழியலில் (பத்திரிகை) 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல சாவால்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரான திரு. ஞானசுந்தரம் குகநாதன்...

ஈழத்தின் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்கட்கு பிரான்ஸில் “ஈழத்தமிழ் விழி” விருது வழங்கி கெளரவிப்பு!

ஈழத்தின் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் என அழைக்கப்படும் திரு. முத்துகுமாரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் 20/10/2019ம் நாள் பிரான்சில் நடைபெற்ற இராகசங்கமம்-11 நிகழ்வில்...

சிறிலங்காவில் – அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, 60 கண்காணிப்பாளர்களை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்:

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில்  60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது.

பிரித்தானியாவின் உச்ச நீதிமன்று முன் தமிழர்கள் போராட்டம்!

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்ரர் உயர் நீதிமன்றம் (High Court) முன் தமிழர்கள் இன்று போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். லண்டனில் தமிழர்களின் கழுத்தை...

படுகொலை செய்யப்பட்ட ஈழ தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பரீஸில் நினைவு நிகழ்வு!

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிவுடன் ஊடகப் போராளிகளாக செயலாற்றி உண்மைகளை வெளிக்கொண்டுவந்த "ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள்" பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நினைவுகொள்ளும்...

விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் 7 பேர் கைது!

விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மலேசியாவில் இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரச பயங்கரவாதத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக லண்டனில் நடைபெற்ற போராட்டம்!

இறுதி யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ள சிறுவர்களுக்காக நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று...

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக நீதி கோரி லண்டனில் மாபெரும் போராட்டம்!

இறுதி யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ள சிறுவர்களுக்காக நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளது.
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

மரண அறிவித்தல்கள்

error: Thamil Naatham Content is protected !!