Home செய்திகள் பிரதமரை சந்தித்த வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்:

பிரதமரை சந்தித்த வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்:

5
0

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பலரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் மற்றும் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகு மூலம் வருகை தருகின்றவர்களை தடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.