Home செய்திகள் T-56 ரக துப்பாகிகளுடன் தென்னிலங்கையில் ஒருவர் கைது!

T-56 ரக துப்பாகிகளுடன் தென்னிலங்கையில் ஒருவர் கைது!

15
0

பன்னிரண்டு T-56 ரக துப்பாகிகளுடன் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (29/06) கைது செய்துள்ளனர்.

கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டவர் தற்போது சிறையில் உள்ள பாதாள உலகு குழு உறுப்பினரான ´ககன´ எனும் நபரின் உதவியாளர் என பொலிசார் தெரிவித்தனர்.