Home உலக செய்திகள் இந்தியாவில் – 24 மணித்தியாலங்களில் 8380 பேருக்கு கொரோனா நோய் தாக்கம்க்கம்!

இந்தியாவில் – 24 மணித்தியாலங்களில் 8380 பேருக்கு கொரோனா நோய் தாக்கம்க்கம்!

26
0

இந்தியாவில் – கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனால் 1,82,143 ஆக உயர்வடைந்துள்ளதுடன், குறித்த நோயினால் இறந்தோர் எண்ணிக்கை 5,164 உயர்ந்துள்ளது.

கொரோனா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்பான உலக தரவரிசையில் கடந்த வாரம் 10ம் இடத்தில் இருந்த இந்தியா இன்று 9ம் இடத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.