Home செய்திகள் தம்பகாமத்தில் விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

தம்பகாமத்தில் விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

21
0

கிளிநொச்சி மாவட்டம் – தம்பகாமம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொட்ச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரஏச செலயர் பிரிவிற்குட்பட்ட பளை – தம்பகாமம் பகுதியில் வீதியில் பயனித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இலங்கை விமானப்படையின் நோயாளர் காவு வண்டி மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்த்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்த நாவற்குழியைச் சேர்ந்த 1 வயதுடைய அந்தோனி அஞ்சலொ என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

அதில் பயனித்த மற்றுமொரு நபரான பெண் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனௌமதிக்கப்பட்டுள்ளவராவார்.