Home செய்திகள் இலங்கையில் 1045 ஆக உயர்வடைந்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை:

இலங்கையில் 1045 ஆக உயர்வடைந்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை:

22
0

இலங்கையில் மேலும் 17 புதிய கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கொரோனா நோயாளர் எண்ணிக்கை 1045 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 21/05 இலங்கை நேரம் மாலை 6:00 மணிவரையான புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே குறித்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது வரை 9 கொரோனா நோயாளர் இறந்துள்ளதுடன், 604 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.