Home செய்திகள் தடைகளை மீறி யாழ்,பல்கலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

தடைகளை மீறி யாழ்,பல்கலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

13
0

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பதினோராம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (18/05) முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த இட்சக்கணக்கான மக்களுக்கு தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் மௌன அஞ்சலியுடன் விளக்கேற்றி நினைவு கூரப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் மே 18 நினைவேந்தலை தத்தமது வீடுகள், ஆலயங்கள் பொது இடங்களில் பாதுகாப்புடன் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் யாழ் பல்கலைக் கழகம் உட்பட பல இடங்களில் நினைவுகூரல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.