Home செய்திகள் 25 பயனிகளே ஒரு பேரூந்தில் பயனிக்கலாம் – பொது போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடு!

25 பயனிகளே ஒரு பேரூந்தில் பயனிக்கலாம் – பொது போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடு!

31
0

ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு நாளை (11/05) வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் பேரூந்தில் பயனிப்போர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இலங்கை பொது போக்குவரத்து திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோர் மட்டுமே பொது போக்கு வரத்துக்களை பயன்படுத்த வேண்டும் எனவும், அதே வேளை ஒரு பேரூந்தில் ஆகக் கூடியது 25 பேர் மட்டுமே பயனிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதே வேளை, நாளை தொடக்கம் முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப்போக்குவரத்துக்களை மக்கள் பாவிப்பது தவித்துக்கொள்ளுதல் நல்லது என சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.