Home உலக செய்திகள் 946,875 பேர் கொரோனாவால் பாதிப்பு – உலகளவில் இதுவரை 48,135 பேர் பலி! (விபரங்கள் உள்ளே)

946,875 பேர் கொரோனாவால் பாதிப்பு – உலகளவில் இதுவரை 48,135 பேர் பலி! (விபரங்கள் உள்ளே)

111
0

02-04-2020 இன்று பிரித்தானிய நேரம் மதியம் 11:00 மணிவரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி அனைத்து நாடுகளிலுமாக 48,135 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 946,875 பேர் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (ஒரே நாளில்) அதிகூடிய உயிரிழப்புக்களாக 616 பேற் ஸ்பெயினில் பதிவாகியுள்ளது.

COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கிவிட்ட நிலையில், தற்போது நாளுக்கு நாள் பல மடங்கு இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதும் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

02-04-2020 இன்று பிரித்தானிய நேரம் காலை 10:00 மணிவரையான தகவலின் அடிப்படையில்……

  • ஐக்கிய அமெரிக்கா – 5,112 பேர் பலி, 215,344 பேர் பாதிப்பு
  • இத்தாலி – 13,155 பேர் பலி, 110,574 பேர் பாதிப்பு
  • ஸ்பெயின் – 10,003 பேர் பலி, 104,118 பேர் பாதிப்பு
  • ஜேர்மனி – 931 பேர் பலி, 77.981 பேர் பாதிப்பு
  • பிரான்ஸ் – 4,032 பேர் பலி, 56,989 பேர் பாதிப்பு
  • பிரித்தானியா – 2,352 பேர் பலி, 29,474 பேர் பாதிப்பு
  • சுவிட்ஸர்லாந்து 488 பேர் பலி, 17,781 பேர் பாதிப்பு
  • பெல்ஜியம் – 1,011 பேர் பலி, 15,348 பேர் பாதிப்பு
  • நெதர்லாந்து – 1,173 பேர் பலி, 13,614 பேர் பாதிப்பு
  • நோர்வே – 45 பேர் பலி, 4,898 பேர் பாதிப்பு
  • அவுஸ்திரேலியா – 158 பேர் பலி, 10,842 பேர் பாதிப்பு
  • இலங்கை – 03 பேர் பலி, 148 பேர் பாதிப்பு
  • இந்தியா – 58 பேர் பலி, 2,032 பேர் பாதிப்பு
  • சிங்கப்பூர் – 4 பேர் பலி 1000 பேர் பாதிப்பு
  • மலேசியா – 50 பேர் பலி, 3,116 பேர் பாதிப்பு
  • கனடா – 129 பேர் பலி, 9,731 பேர் பாதிப்பு
  • டென்மார்க் – 104 பேர் பலி, 3,355 பேர் பாதிப்பு
  • நியூசிலாந்து – ஒருவர் பலி, 797 பேர் பாதிப்பு