Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 563 பேர் மரணம்!

பிரித்தானியாவில் 24 மணித்தியாலங்களில் 563 பேர் மரணம்!

67
0

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 563 பேர் கொரோனா நோயினால் பலியாகியுள்ளனர். இதுவே பிரித்தானியாவில் ஆகக் கூடுதலாக ஒரே நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை ஆகும்.

இதனால் இதுவரை பிரித்தானியாவில் கொரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2353 ஆக உயர்வடைந்துள்ளதோடு, நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 29,474 ஆக ஏற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.