Home செய்திகள் யாழ் மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல நியமனம்!

யாழ் மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல நியமனம்!

7
0

யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல இன்று (11/02) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக முன்னர் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.