Home தாயக செய்திகள் பாலியல் பகிடிவதையை கண்டித்து பெண்கள் அமைப்பு போராட்டம்!

பாலியல் பகிடிவதையை கண்டித்து பெண்கள் அமைப்பு போராட்டம்!

30
0

பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் பாலியல் பகிடிவதையை கண்டித்து பெண்கள் அமைப்பு ஒன்று யாழில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று (11/02) காலை சுமார் 10:00 மணியளவில் கூடிய பெண்கள் அணியினர் பாலியல் பகிடிவதை, தற்கொலைக்கு தூண்டுதல், சமூக சீர்கேடு மற்றும் கலாச்சார சீர்கேடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், அவ்வாறானவர்களை பல்கலைக்கழகங்கள் வெளியேற்றவேண்டும் எனவும் வலியுறுத்தி இன்றைய போராட்டத்தை முன்னெடுத்திருனதனர்.

“கனவுகளும், இலட்சியங்களும் நிறைந்த பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் தள்ளாதே” என முழங்கினர்.