Home முக்கிய செய்திகள் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

13
0

பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.