Home செய்திகள் தாயகத்தில் 11 மாவீரர் துயிலுமில்லங்களில் எழுச்சிபூர்வமாக அஞ்சலி!

தாயகத்தில் 11 மாவீரர் துயிலுமில்லங்களில் எழுச்சிபூர்வமாக அஞ்சலி!

27
0

தாயகத்தில் 11 மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் ஆயிரக்கணக்காக கூடி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், கண்டலடி மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம், கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம், எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம், மாவடி முன்மாதிரி மாவீரர் துயிலுமில்லம், ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம், தீருவில் திடல், நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபி முன்பாக , மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாக மாவீரர் நினைவாலயம் முன் என அனைத்து இடங்களிலும் மக்கள் உணர்வெழுச்சியோடு கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்:

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்:

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்:

கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்:

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்:

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்:

எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம்:

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்: