Home செய்திகள் தடையையும் மீறி யாழ், பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

தடையையும் மீறி யாழ், பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

71
0

அநைத்து பீட மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள் நுளைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அத் தடையை மீறி இன்று உள் நுளைந்த மாணவர்கள் மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளஇ செலுத்தியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபி முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இந்த நிகழ்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்கலைக்கழக வாளாகத்துக்குள் மேலும் பல மாணவர்கள் நுழைய முற்பட்டதையடுத்து வாயிலில் அசாதாரண நிலை தற்போது தோன்றியுள்ளது.