Home மரண அறிவித்தல்கள் திருமதி. ஜெயராணி இலட்சுமிகாந்தன்

திருமதி. ஜெயராணி இலட்சுமிகாந்தன்

89
0

யாழ்ப்பாணம் – மாதகல் பிரதேசத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி இலட்சுமிகாந்தன் (றாணி) அவர்கள்  24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கமணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சிவநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இலட்சுமிகாந்தன் (காந்தம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற றஜனிக்காந்த், ஜெயக்காந்த், காந்தமலர் (தர்சினி), மாவீரர் கப்டன் தேவரூபி – காந்தரூபி (ரூபா), கிஷோக்காந்த் (கிஷோக்) ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், பரமேஸ்வரியம்மா, சிவராசா, தேவாமிர்தம், காலஞ்சென்ற ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருந்தவம், சிறீஸ்கந்தராஜா (சிறீ – பிரித்தானியா), கனகரட்ணம் (குட்டி), யோகராணி, ஜெகதாம்பாள் (புனிதா), காலஞ்சென்ற செல்வரத்தினம், காலஞ்சென்ற செல்லத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வநாயகி, காலஞ்சென்ற விஜயபாலசிங்கம், சந்திரமலர் (தங்கன்)  ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

தீபரஞ்சன் (தீபன்), அழகநாதன் (நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்வந்னா, ஆதிரை ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: கணவர்

இலட்சுமிகாந்தன் (காந்தம்) : +94779040730