Home செய்திகள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்கள் விடுதலை!

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 இலங்கை மீனவர்கள் விடுதலை!

16
0

அண்மையில் மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 18 மீனவர்களும் நேற்றைய தினம் (26/19) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்புக்களும் மேற்கொண்ட முயற்சியின் பலனாக விடுவிக்கப்ப்அட்ட குறித்த மீனவர்கள் 18 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் இலங்கை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.