Home செய்திகள் கட்சி தாவிய ஐவரின் உறுப்புரிமையை அதிரடியாக நீக்கம்!

கட்சி தாவிய ஐவரின் உறுப்புரிமையை அதிரடியாக நீக்கம்!

21
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.