Home செய்திகள் இன்று (01/09) அதிகாலை 4 மணி நேரத்தில் 401 பேர் கைது!

இன்று (01/09) அதிகாலை 4 மணி நேரத்தில் 401 பேர் கைது!

15
0

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையான நான்கு மணி நேர விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 401 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்திய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.