Home செய்திகள் அரசாங்கத்தின் ஆட்சி முடியுமா…? தொடருமா…? இறுதி முடிவிற்காக கூடியது கூட்டமைப்பு:

அரசாங்கத்தின் ஆட்சி முடியுமா…? தொடருமா…? இறுதி முடிவிற்காக கூடியது கூட்டமைப்பு:

16
0

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் பின்னரான சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியை ஆதரித்து நீடிப்பதா…? அல்லது எதிர்த்து ஆட்சியை கலைப்பதா எனும் முக்கிய பொறுப்பு கூட்டமைப்பின் கைகளில் தங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்காக தற்போது கூட்டமைப்பினர் ஒன்றுகூடி விவாதித்து வருகின்றனர்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தில் பெரும்பான்மையாக மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.