Home செய்திகள் நாவற்குடா முத்துமாரி அம்மன் ஆலயத்தினுள் பதுங்கியிருந்த முஸ்லீம் நபர் நையப் புடைப்பு!

நாவற்குடா முத்துமாரி அம்மன் ஆலயத்தினுள் பதுங்கியிருந்த முஸ்லீம் நபர் நையப் புடைப்பு!

19
0

நாவற்குடா முத்துமாரி அம்மன் ஆலய அன்னதான மடத்தினுள் பதுங்கியிருந்த முஸ்லீம் நபர் ஒருவரை நையப் புடைத்த மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கண்ட ஆலய நிர்வாகிகள் அவரைப் பிடித்து விசாரித்த போது பதட்டத்தோடு காணப்பட்ட அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை வழங்கியுள்ளார். அத்தோடு அவர் முஸ்லீம் நபர் என அடையாளம் காணப்பட்ட போதும் அவரிடம் சசிகுமார் எனும் பெயரில் இரண்டு அடையாள அட்டைகளும், பெண்களின் ஆடைகள் சிலவும், மருந்து வில்லைகளும் இருந்து மீட்கப்பட்டன.

இதனால் ஆலய நிர்வாகிகளும், அப்பகுதி மக்களுமாக இணைந்து குறித்த சந்தேகநபரை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.