Home செய்திகள் யாழ் – மணியந்தோட்டத்தில் மாதா சொரூபம் உடைப்பு!

யாழ் – மணியந்தோட்டத்தில் மாதா சொரூபம் உடைப்பு!

55
0

யாழ் – மணியந்தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாத நபர்களினால் வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சொரூபம் வீதியோரமாக கண்ணாடி பெட்டியிடப்பட்டு மக்களது வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பின்னணியில் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இந்து ஆலய விக்கிரகங்கள் தாக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக யாழில் மாதா சொரூபங்கள் தாக்கப்படுவதுமாக மத ரீதியிலான மோதலை ஏற்படுத்தி தமிழ் சமூகத்தை கூறுபோடு நாசகார செயற்பாடுகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.