Home மரண அறிவித்தல்கள் அமரர் திரு.நாகராஜா உதயகுமார்

அமரர் திரு.நாகராஜா உதயகுமார்

165
0

யாழ்-மானிப்பாயை பிறப்பிடமாகவும், ஜெர்மனி நாட்டின் Endingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா உதயகுமார் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகராஜா விமலா(பண்டாரிக்குளம் வவுனியா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற முத்துராசா, சதாசிவதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மைதிலி(வவா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனன்(சைலு), சாருஜன், டில்வினா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கவிதா, ஜீவிதா(ஜேர்மனி), நிறைஞ்சகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாஸ்கரன்(லண்டன்), சந்திரகுமார்(ஜேர்மனி), சுரேந்திரன்(ஜேர்மனி), மாலினி(ஜேர்மனி), ரஜனி(அமுதா- சுவிஸ்), சுபபாணி(சுபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜகாந்தன்(ஜேர்மனி), ஜெயக்குமார்(ஜெயா- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவசக்தி(லண்டன்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

மயூரன், கீரன்(ஜேர்மனி), கீர்த்தன், குமரன்(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
லக்‌ஷன், பாருஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

கிருஷான், மதுஷான், மீனுஜா(லண்டன்), டாருஜா, டகிரன், சகிரா(ஜேர்மனி), வினுஸ்கா, ரக்சிகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

இறுதி நிகழ்வுகள்:

பார்வைக்கு: Friday, 31 May 2019 11:00 AM – 3:00 PM

University of Freiburg – Institute of Clinical PathologyBreisacher Str. 115A, 79106 Freiburg im Breisgau, Germany

கிரியை:

Thursday, 06 Jun 2019 10:00 AM – 2:00 PM

Bestattungsinstitut Stadt FreiburgFriedhofstraße 8, 79106 Freiburg im Breisgau, Germany

தொடர்புகளுக்கு

மனைவி: +4976429201757

+4917647836528

கவிதா (சகோதரி) : +4917644250876

ஜெயா: +41795711853

அமுதா: +41788158696

தாய், தந்தை : +94778445817