Home செய்திகள் குடும்பஸ்தரின் சடலம் மதகுக்குள் இருந்து மீட்பு!

குடும்பஸ்தரின் சடலம் மதகுக்குள் இருந்து மீட்பு!

46
0

மட்டக்களப்பு வெல்லாவெளி மருதங்கூடல் வீதியில் அமைந்துள்ள மதகுக்குள் இருந்து, குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் இன்று (24/05) காலை மீட்கப்பட்டுள்ளுது.

காக்காச்சுவட்டை மூன்று வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார்.