Home செய்திகள் யாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்!

யாழ், பல்கலைக்கழக முன்றலில் மாணவர் போராட்டம்!

33
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுவிக்கக் கோரி யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இன்று (15/05) காலை 9:30 முதல் இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

கடந்த 3ம் திகதி யாழ், பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரியே இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.