Home செய்திகள் கடலுக்கு அடியில் மிக வேகமாக சென்று தாக்கும் மூன்று இயந்திரங்கள் அம்பாறையில் மீட்பு!

கடலுக்கு அடியில் மிக வேகமாக சென்று தாக்கும் மூன்று இயந்திரங்கள் அம்பாறையில் மீட்பு!

23
0

கடலுக்கு அடியில் மிக வேகமாக சென்று தாக்கும் வல்லமை கொண்ட மூன்று இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறைப் பகுதியில் நடாத்தப்பட்ட தேடுதலின் போதே குறித்த மூன்று இயந்திரங்க்அளும், வேறு சில பொருட்களூம் சிக்கியுள்ளது.

கடற்படையினரின் படகின் வேகத்தைவிட அதிக வேகமாக செல்லும் திறன் கொண்ட இந்த இயந்திரங்கள் எவ்வாறு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும், எனினும் இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.