Home செய்திகள் கட்டிலின் கீழ் பதுங்கு குழி – மறைந்திருந்த மூவர் கைது!

கட்டிலின் கீழ் பதுங்கு குழி – மறைந்திருந்த மூவர் கைது!

14
0

வீட்டின் அறை ஒன்றினுள் கட்டிலின் கீழ் மறைவாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழி ஒன்றினுள் இருந்து மூன்று தீவிரவாதிகள் உட்பட ஐவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பதுளை-பொகம்பர பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றில் இருந்தே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என தேடப்பட்டு வந்தவர்களில் மூவரே இவ்வாறு பதுங்கு குழியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.