Home தமிழகச் செய்திகள் இலங்கையில் பலியானோருக்கு சென்னை பெசன்ட்நகரில் அஞ்சலி:

இலங்கையில் பலியானோருக்கு சென்னை பெசன்ட்நகரில் அஞ்சலி:

46
0

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று மாலை இந் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில், இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.